கண்ணாடி 2017.12.9 2025.1.12 💭 Musings/🎶 Poems 9 1 minவிடிந்த வானின் பிம்பங்களைசிதறடித்தான் கூத்தாடிவானவில் வண்ணங்களாய்முக்கோணக் கண்ணாடி!