காகிதப் பூக்கள் 2012.2.2 2024.9.19 💭 Musings/🎶 Poems 21 1 minகாணாமல் செல்லும் நாட்களும்நினைப்பின்றி செல்லும் நொடிகளும்சேர்ந்து செய்த காலச் சக்கரத்தில்சிக்கித் தவித்தன கறுப்பும் வெள்ளையும்கண்ணீர் துளிகளில் தென்பட்டது வண்ணம்வாசமின்றி..காகிதப் பூக்களாய்!