காகிதப் பூக்கள் 2012.2.2 2022.1.15 💭 Musings/🎶 Poems 21 1 min காணாமல் செல்லும் நாட்களும் நினைப்பின்றி செல்லும் நொடிகளும் சேர்ந்து செய்த காலச் சக்கரத்தில் சிக்கித் தவித்தன கறுப்பும் வெள்ளையும் கண்ணீர் துளிகளில் தென்பட்டது வண்ணம் வாசமின்றி.. காகிதப் பூக்களாய்!