சிற்பம் 2018.12.21 2025.1.12 💭 Musings/🎶 Poems 11 1 minமெய் உறைந்திடவெளி நாழி யாவும் கடந்திடஅவன் கண்களே கதியாகினாள்அதற்காகவே அவளாகினாள்.