கடிகாரம் நகர மறுத்த நொடிகள்
துவங்கும் முன் முடிந்ததென்று இருந்தேன்
தந்தாய்
உன் புன்னகையில்
கடிகாரம் நகர மறுத்த நொடிகளை…!!
துவங்கும் முன் முடிந்ததென்று இருந்தேன்
தந்தாய்
உன் புன்னகையில்
கடிகாரம் நகர மறுத்த நொடிகளை…!!
In the interlocks of the unseen space
He’d spit and draw some dreamy lines
Against the wind he would enlace
A grand structure of godly designs
With four pairs of legs to hold him tight
He’d sit there quietly in his humble abode
When a flybyer comes in without an invite
He’d leap and bind him with all web he could afford
From the deep oceans to the valleys beyond
Everything stinks with our sinful errands
Deep from within, the heart prolongs
Over others’ mistake though it’s weaker than all
Sweet words spoken stings their prey
As the mask falls apart revealing evil fangs
Nation stands together for song they sang
Only to fall apart, in evening’s pray
Eyes filled with unembraced sleeps
Looks tired on a face with overdefined age lines
Yet a weak smile blooms that’s brought out by thoughts of
Pockets filled with money that can pull through another day
Hands too tired to wash away the dirt
Still hold tools tight as they feed him everyday
The tired legs carry him home through the roads he laid
That’s how, everyday, his dawn breaks.
An arrow silhouetted by the sun
An effort watched by eagerful eyes
As the fish darts towards the glass wall
With so much love for the world afar.
The warped view bends the truth
Which the arrow never knew.
Eagerful eyes stay eagerful for now
As fish falls back for another chance.
முழுமதியும் வெட்கித் தலைகுனியும்
உன் முக அழகிலடி!
பெருகியது உன் கொலுசொலியில்
என் மன அலைகளடி!
உன்னை கண்டதுவே மோட்சமென
சோழனின் சிலைகளும் மகிழ்ந்தனடி!
வெந்நிறை விளக்குத் தீபமுமே
நீ நடந்திட உறைந்ததடி!
கண்டும் காணா உன்
கடைக்கண் பார்வைக்காக
குரங்காய் அலைந்தேனடி!
உதிர்ந்தும் உதிரா
நீ மறைக்கும் புன்னகையில்
உதித்தது என் காதலடி!
There she was
Frozen
Caught in a realm beyond space and time
Where his eyes are all that exists
And all that she ought to be.
மெய் உறைந்திட
வெளி நாழி யாவும் கடந்திட
அவன் கண்களே கதியாகினாள்
அதற்காகவே அவளாகினாள்.
The quest for the long lost pearl
Is what brought me to the sea
This saline fabric of the endless ravel
Is what’s gonna fulfill my dream.
The smothering grasp of the deep blue
Rattles my heart’s grith
Still I dive deep inside
For that pearl is worth every breath I breathe.
விடிந்த வானின் பிம்பங்களை
சிதறடித்தான் கூத்தாடி
வானவில் வண்ணங்களாய்
முக்கோணக் கண்ணாடி!